4481
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக உருமாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய...