2371
ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல...