கஜகஸ்தான்: நீர் நிலைகளில் இளைப்பாற வந்த ஃபிளாமிங்கோ பறவைகள்..! Nov 18, 2020 1988 கஜகஸ்தான் வடக்குப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பல நூறு ஃபிளாமிங்கோ பறவைகள் திரண்டிருப்பதால் அங்குள்ள ஏரிகள் இளம் சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றன. நாடு விட்டு நாடு என நீண்ட தூரம் பயணிக்கும் இந்த...