ஏமன் தலைநகர் சனாவில் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா தலைமையிலான ராணுவ கூட்டப்படைகளின் உளவு விமானத்தை ஹவுதி படைகள் சுட்டு வீழ்த்தின.
...
ஏமனில் ராணுவ முகாம்கள் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 60 வீரர்கள் உயிரிழந்தனர்.
2015 ஆம் ஆண்டு ஏமன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஹவுதி மக்கள், நாட்டின் சில இடங்களை கைப்பற்றி ...