உக்ரைன் போரால் கொரோனாவை விட அதிக பொருளாதார பாதிப்பு ஏற்படும் - ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ Mar 10, 2022 2480 உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்தால், கொரோனா காலத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட மோசமான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்க நேரிடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ ஹெர...