தமிழகத்திற்கு வருகிற 31-ந்தேதி வரை ரயில் போக்குவரத்து கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு May 13, 2020 57057 தமிழகத்திற்கு வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோய் தொற்றை ...