பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் Oct 24, 2020 2372 பெண்மையை போற்ற வேண்டுமே தவிர, தூற்றக்கூடாது என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பெண்மை தொடர்பான விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவனின் கருத்துகள் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்...