கொரோனா பரவலின் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் சரிவு Apr 01, 2020 1323 கொரோனா எதிரொலியாக தொடரும் ஊரடங்கு உத்தரவால் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்தன. நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் முடங்கியதன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. வணிக நேர முடிவில் ...