சேலம் பழைய சூரமங்கலத்தில் அரசு உதவி பெறும் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்க...
கோவை ஐடி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கியையும் 6 குண்டுகளையும் பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 3 பேரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஐடி...
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டத்திற்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அத்திட்டம் தமிழகத்தின் மின் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.
...
திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் சலூன் கடை ஊழியர் அஜித்குமார் என்பவரை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த விசிக நகர பொறுப்பாளர் அருண்குமார், அவரது கூட்டாளி நாகராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் கா...
சென்னை துறைமுகத்தில் காரை பின்னோக்கி இயக்கியபோது, கடலில் விழுந்த விபத்தில், ஓட்டுநர் முகமது சகியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு அதிகாரியுடன் சென்றபோது காருடன் கடலில் விழுந்த நிலை...
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வி.சேதுராஜபுரம் - உச்சிநத்தம் கிராமங்களுக்கு இடையே இருந்த தரைப்பாலம் கஞ்சம்பட்டி ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஓடை வெ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களை ஏமாற்றி கம்போடியாவுக்கு அனுப்பி, ஆன்லைன் மோசடியில் ஈடுபட வைப்பதற்கு உடந்தையாக இருந்ததாக திருச்சியை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய...