3345
எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், ரூபிள் பணப் பரிமாற்றத்தால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. ரூபிளை கொண்டு எரிவாயு வாங்க ஒத்துக் கொள்ளாததால் போலந்து மற்றும...