3112
கேரள மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த முறை கேரள உள்ளாட்சி தேர்தலில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களும் வெற்...