மைத்துனிக்கு வைத்த குறி... ஒன்றரை வயது பிஞ்சின் உயிரைப் பறித்தது... குடிபோதையால் அரங்கேறிய பயங்கரம் Jul 11, 2021 5147 இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வேலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்திய மைத்துனியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற நபர், தவறுதலாக அவர் அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது குழந்தையைக் க...