சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி மாணவன் இறப்பில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்த...
நீதிமன்றத் தீர்ப்புகளை புறக்கணிக்கும் நிர்வாகத்தின் போக்கு கவலையளிப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நி...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு கோவ...
புதுக்கோட்டையில் ரமணா பட பாணியில் உயிரிழந்தவரின் உடலை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி பாக்கி கட்டணத்தை வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது குற்றச்சாட்டு ...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே செல்போனில் ஆன்லைன் மூலமாக ஃபிரீபயர் வீடியோ கேம் விளையாடித் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
...
மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்த கொண்டே பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த டாக்டரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
பெங்களூருவிலுள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் கண்மரு...
ராமநாதபுரம் அருகே இடத்தகராறு தொடர்பாக வழக்கு கொடுக்க வந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக வழக்கறிஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியை சேர்ந்த...