1001
இந்தியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது இருநாட்டு வீரர்கள் ஒன்று சேர்ந்து பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்தியா - அமெரிக்க ராணுவங்களின் 16-வது கூட்டுப்பயிற்சி...