வாகன போக்குவரத்து மிக்க சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்குவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
தாம்பரத்திலி...
அரசு அறிவித்தபடி 2 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குன்னம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், புதுவை-திண்டிவனம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பலர்...
சென்னை துறைமுகத்தில் கடலோரக் காவல் படை அதிகாரியை அழைத்துச் சென்ற கார் ரிவர்சில் இயக்கும்போது கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காருடன் மூழ்கிய ஓட்டுநரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஜொக...
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரிசோதனை மையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் கடந்த 4 நாட்களாக ஸ்கேன் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாக நோயாளிகள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்...
விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா ஏதோ மறைமுக செயல்திட்டத்துடன் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் இடைநீக்கம் செய்ய...
அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
16 ஆம்...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவியாக இருந்த ஊழியர் மற்றும் குருவிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
3துபாயிலிருந்து இலங்க...