நீதிமன்ற உத்தரவு படி 831 கிலோ கஞ்சா , 14 கிலோ கெட்டமைன் அழிப்பு - காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்.. Oct 08, 2022 3665 செங்கல்பட்டு அருகிலுள்ள தென்மேல்பாக்கம் என்ற இடத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், முன்னிலையில் 831 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கெட்டமைன் போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் படி அழி...