1679
நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தின் ஊரகப் பகுதிகளை சேர்ந்த 12 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, மக்களவையில் திமுக குற்றம்சாட்டியது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் தி...