3403
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில், டி.ராஜேந்தர் ...

1576
நீதித்துறையின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்க கிடைத்த வாய்ப்பு என்பதாலேயே மாநிலங்களவை எம்.பி. நியமனத்தை ஏற்றதாக, முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். அசாம் தலைநகர் குவஹ...

1189
குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரா...

4965
குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்த ஐயப்பாடுகளை களையும் பொருட்டு இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக...

1420
டெல்லி வன்முறையின்போது காவலர், உளவுத்துறை அலுவலர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா கொலை வழக்கில் சுந்தர் நகரியைச் சேர்ந்த முகமது ...

4569
தனக்கே பிறப்புச் சான்று இல்லாதபோது ஏழை எளிய மக்களிடம் பிறப்புச் சான்று எப்படி இருக்கும் எனத் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வினவியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், குடியுரிமைச் சட்டம்,...

1895
சிஏஏ, என்பிஆர் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி அமைதி ஏற்படுத்த தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என, நடிகர் ரஜினி கூறியதாக அவரை சந்தித்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வ...



BIG STORY