3-வதும் பெண்ணாக பிறந்ததால் பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்ற பெற்றோர் ? உசிலம்பட்டியில் தலைதூக்கும் பெண் சிசு கொலை கொடூரம்.! Feb 19, 2021 2213 மதுரை, உசிலம்பட்டியில் முதல் இரண்டும் பெண் குழந்தையாக இருந்ததால், 3-வதாக பிறந்த குழந்தையை பெற்றோரே கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு.. Nov 22, 2024