நாடு முழுக்க நாளை மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம் Mar 10, 2021 8442 நாடு முழுக்க உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. மாதம் தோறும் தேய்பிறையின் போது வரும் சதுர்த்தி திதி சிவராத்திரியாக அனுசரிக்கப்பட்டு வந்தாலும் மாசி மாதம் தேய்பிறைச்...