கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க 50 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் - மகாராஸ் டிர மாநிலங்களின் எல்...
மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, மும்பை பெருநகர பகுதிகளில் அத்...
மகாராஷ்டிரா மாநில அரசால் குறிப்பிட்ட சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலான ஊரடங்கை, சில தளர்வுகள...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 50 ஆயிரத்தை தாண்டி விட்டது.
உலகை அச்சுற...
மகாராஷ்டிராவில் சிறைசாலைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கைதிகளை இடைக்கால ஜாமீனில் அந்த மாநில அரசு விடுதலை செய்துள்ளது.
மும்பை ஆர்தர்ரோடு சிறையில் 184 கைதிகளுக்கு ...
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், சீனாவை இந்தியா நெருங்கி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட மாநிலங் களின் எண் ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. &n...
மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா உறுதியானதன் மூலம், அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று சிகிச்சை பலனின்றி 12 கொரோனா நோயா...