1081
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த சற்குணம் என்...