5173
முழு ஊரடங்கு அமலாவதற்கு போதிய நாட்கள் அவகாசம்  உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள்  பதற்றமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். ...