2770
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீரின் கில்பால் பகுதியில் தீவிரவாதிகள் பயங்கியிருப்பதா...