தென்கொரிய தலைநகர் சியோலில், மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்ததால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுரங்க ரயில் நிலையங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மூட்டை பூச்சி மருந்து தெளித்துவருகின்றனர்.
கல்லூரி வி...
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு-எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் ...
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்துத் தெரிவித்த நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகி...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உடல் நிலை குறித்து வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜோ பைடனுக்கு நோய்த்தொற்று பாதிப்புகள் இருப்பதாக அவர் குடும்ப மருத்துவரின...
ஜப்பானில் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேகமாக பரவும் BA.5 ஒமைக்ரான் வகை கொரோனாவால், தொற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஒசேகா மாகாணத்தில் 21,976...
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
18,294 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 881 பேர் ...
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று 15 ஆயிரத்து 528 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து ...