இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விமானம் மூலம் தமிழகம் திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களுக்கு, தமிழக பாஜக மீனவர் பிரிவு தலைவர் முனுசாமி சால்வை அணிவித்து...
ராமநாதபுரம் பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவர்களின் வலையில் சிக்கிய 5 அடி நீளம் கொண்ட கடல் பசு மீண்டும் கடலில் விடப்பட்டது.
தங்களது வலையில் கடல் பசு சிக்கியிருப்...
கடலில் இருந்து பிடித்து வரும் இறால், மீன் உள்ளிட்டவற்றை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், உரிய விலை நிர்ணயம் செய்யவும் கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.
தன...
தாங்கள் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இரவு நேரங்களில் வந்து மீன்பிடித்து செல்வதை தடுக்கவும், தங்கு கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தி தூத...
இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.
ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 17...
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் கலந்த...
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க தவறிய முதலமைச்சர், வழக்கம் போல வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மட்டுமே எழுதுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...