கோவாக்சின் - 3-வது சோதனை நிறைவு
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தொடர்பான 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு
3-வது கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
இறுதி கட்ட கிளினிகல் சோதனைக்கு அனுமதி கிடைத்துள்ள கோவேக்சின் தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது என முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் தெரிவ...