ஐ.நா. தகவல்களை இந்தியில் பரப்ப இந்திய அரசு 8 இலட்சம் டாலர் நிதியுதவி May 11, 2022 3326 உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு ஐ.நா.பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பாக எட்டு இலட்சம் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் தகவல்களை உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும...