தமிழகத்தில் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் Dec 21, 2021 4991 தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உள் மாவட்டங்கள், மேற்கு தொடர...