புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம் Dec 17, 2020 17169 தேங்காய்திட்டு துறைமுகம் அருகே கடலில் மிதந்த 9 அடி நீளமுள்ள குட்டி விமானம் போன்ற அமைப்பை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள இதில் "பான்ஷீ டார்கெட் - 714...