மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனையை நடத்தியது பாகிஸ்தான் Feb 11, 2021 1767 பாகிஸ்தான், மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. பாபர் எனப் பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆற்றல் கொண்டதாக, பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. ...