அறிவிப்பு கொடுத்த கால் மணி நேரத்தில் சாத்தனூர் அணையில் அதிகளவு நீரை திறந்து விட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் இ.பி.எஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.
...
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலைக் கவுண்டம்பாளையத்தில் நிகழ்ந்துள்ள மூவர் கொலையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியில் நடக்கும்...
ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடியதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாடகி இசைவாணி மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடு ஆன்மீக...
ஐயப்ப சாமி குறித்து இழிவுபடுத்தும் விதமாக பாடல் பாடி உள்ள கானா இசைப் பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக இசை...
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் Splendour பைக்குகளை குறிவைத்து திருடிவந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனையின்போது தங்களை பார்த்ததும் தப்பியோட முயன்ற ஆறுமுகத்தை து...
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் அனுமதி பாஸ் இல்லாமல், கனிம வளங்களை எடுத்துச் சென்றதாக, 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தென் மாவட்டங்களி...
மணிப்பூரில் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், குழந்தைகளை 48 மணி நேரம் கடந்தும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்...