திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றம் Aug 24, 2024 684 திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தப்ப...