60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய வனப்பகுதி கண்டுபிடிப்பு Apr 11, 2020 12623 அமெரிக்காவின் அலபாமா (Alabama) கடலோர பகுதியில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிப்போன வனப்பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் உடா (utah) பல்கலைகழக வ...