வட கொரியா ஏவிய இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் கிழக்காசிய நாடுகள் பதற்றம் அடைந்துள்ளன.
தனது கிழக்கு கடற்கரையில் இருந்து இந்த இரண்டு ஏவுகணைகளையும் வட கொரியா ஏவியது என ஜப்பான் பிரதமர...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
டோக்கியோவில் நேற்று புதிதாக 2,447 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் Yoshihide Suga நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான...
ஜப்பானை ஆளும் யோசிஷிதே சுஹா (Yoshihide Suga) தலைமையிலான அரசு, இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டு ராணுவ பட்ஜெட்டுக்கு இந்திய மதிப்பில் 3.85 லட்சம் கோடி ரூபாய் நிதியை ($52 bln) ஒதுக்கியுள்ளது.
சீனா ...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறுவது உறுதி என அந்நாட்டின் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு கோடையில் டோக்கியோவில் நடை...
புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga)உடன், தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முறையாக உரையாடினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...
ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்னர் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வான அவரை, ஜப்பான் நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் வாக்க...