தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் - விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் Nov 30, 2021 3834 அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Xenobot-களால் இனப்பெருக்கம் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த, ஒரு மில்லி மீட்டருக்கும...