உருமாறிய கோவிட் - அடுத்த 4 வாரங்கள் கவனமாக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை Apr 12, 2023 2959 உருமாறிய கோவிட் XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தவிர்க்க முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்டால், வைரஸின் முந்தைய வேரியண்டைக் காட்டிலும் மிகவு...