கிராம நிர்வாக அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர்... தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் Dec 19, 2024 212 கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்குநந்தல் மேற்கு கிராம நிர்வாக அதிகாரியை அலுவலகத்தில் வைத்து பூட்டிய விவகாரத்தில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம உதவியாளர் தற்கொலை முயன்று மருத்துவமனை...