சட்டவிரோதமான செயல்களை மனித உரிமை என்ற பெயரில் அனுமதிக்க முடியாது: ஐநா.மனித உரிமைக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியா பதில் Oct 21, 2020 1926 மனித உரிமை என்ற பெயரில் சட்டவிரோதமான செயல்களை மறைக்க முடியாது என்று இந்தியா ஐநா.சபையின் மனித உரிமை கமிஷன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை செய்த...