4190
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இரும்பு பாலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 1862ம் ஆண்டு டிபேர் ஆற்றின் குறுக்கே ரயில் பாதையுடன் கூடிய 425 அடி நீள இரும்பு பாலம் கட்டப்பட்டது. ...