திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வகம் - தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு Nov 17, 2024 164 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், நோய் தொற்றுக்கான காரணத்தை ஒரே நாளில் கண்டறியும் வகையில், ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வகத்தையும், 36 லட்ச ரூபாய...