840
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அழகு குமார் என்பவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ந...