பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்ட உலோகத் துண்டு டெலி ப்ரோங்கோஸ்கோபி சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம் Oct 18, 2023 1072 பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த உடைந்த உலோகத் துண்டை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 8 ஆண்டு...