சோமாலிலாந்தில் இருந்து எகிப்திற்கு 200 பல்லிகளை கடத்த முயன்ற நபர் கைது Sep 15, 2021 5122 சோமாலியா அருகே சோமாலிலாந்து பிராந்தியத்தில் இருந்து எகிப்து நாட்டிற்கு விமானத்தில் 200 பல்லிகளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சோமாலிலாந்து தலைநகர் Hargeisa-வில் உள்ள Egal விமான ந...