தமிழகத்தில் சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி Jun 07, 2021 7304 தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந...