375
அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாகவும், தேவைப்பட்டால் அவருக்கு துணை நிற்போம் எனவும், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா, தெரிவித்தார். 



BIG STORY