போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடிக்க வலியுறுத்தல்.. #Roadraja என்ற பெயரில் பதிவேற்ற போலீசார் அழைப்பு..! Feb 14, 2024 577 போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் ரோடு ராஜா என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்துத் துறை சார்பில் விக்ன...