333
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூனை கிராமத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த நாகப் பாம்பு ஒன்றை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கிணற்றின் சுற்றுச்சுவர...