737
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி செக்டாரில் உள்ள தனமண்டி பகுதியில் ரோந்துச் சென்ற 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். உடனடியாக பதிலடி...