2628
செங்கோட்டையில் இருந்து சென்னை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் இருப்பதை, தூரத்தில் இருந்து கண்டுபிடி...